view of guilt

img

குற்றமும் தண்டனையும் ஒரு பார்வை - எஸ். ராமகிருஷ்ணன்

ஒரு சட்டத்தின்கீழ் எல்லாக் குற்றங்களையும் எப்படி விசாரிக்க முடியும்? ஒவ்வொரு தவறும் ஒவ்வொரு விதமாக இருக்கும் போது ஒரே சட்டத்தின் கீழ் எல்லாக் குற்றங்களையும் எப்படி விசாரித்துத் தண்டனை வழங்க முடியும்?